2026-ல் தங்கம் வாங்க நினைக்கிறீங்களா? இந்த ரிஸ்க் மட்டும் எடுக்காதீங்க

Gold
By Pavi Dec 05, 2025 09:18 AM GMT
Report

தற்போது தங்கம் விலையும் வெள்ளி விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதில் 2026 இன் நிலமை என்னவாக இருக்கும் எனபதை பதிவில் பார்க்கலாம்.

2026 இன் தங்க நிலவரம்

இந்த ஆண்டு தங்கத்தின் விலையில் அதிக மாற்றம் இருந்தது. எதிர்பாராத அளவில் தஙகத்தின் விலை அதிகரிப்பு உச்சத்தில் இருந்தது. இதனால் சாதாரண மக்கள் தங்கம் வாங்குவதில் சிரமத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சமீப காலமாக அதிகமான பண்டிகைகள் வருவதால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமாக தற்போது வந்து கொண்டு இருக்கின்றது. இதில் மிக முக்கியமாக வெள்ளி விலையில் அதிகமான மாற்றம் காணப்படுகின்றது.

2026-ல் தங்கம் வாங்க நினைக்கிறீங்களா? இந்த ரிஸ்க் மட்டும் எடுக்காதீங்க | Buying Gold In 2026 Don T Take This Risk

Today Gold Rate: மின்னல் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை வீழ்ச்சி... மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்

Today Gold Rate: மின்னல் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை வீழ்ச்சி... மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்

இதனால் முதலீட்டாளர்களின் பார்வை வெள்ளி பக்கம் திரும்பி உள்ளது. முதலீட்டாளர்கள் வெள்ளியை முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், வரும் 2026 புத்தாண்டில் தங்கம் வாங்கலாமா, தங்கம் வாங்க சரியான நேரமா அல்லது தற்போது தங்கத்தை விற்கலாமா போன்ற பல குழப்பங்கள் மக்களிடையே உள்ளது. இது தொடர்பாக கருத்துக்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  

2026-ல் தங்கம் வாங்க நினைக்கிறீங்களா? இந்த ரிஸ்க் மட்டும் எடுக்காதீங்க | Buying Gold In 2026 Don T Take This Risk

நிபுணர்கள் கருத்து

நிங்கள் தங்கத்தை ஏற்கனவே வாங்கி உள்ளீர்கள் என்றால் அதை உங்களிடமே இருக்கட்டும். இதை அவசரப்பட்டு விற்கவோ அல்லது வேறு ஏதாவது செய்யவோ வேண்டாம்.

தங்கம் விரைவாக அதிக வருமானத்தை அளிக்கவில்லை என்றாலும், பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் அது ஒரு பெரிய பாதுகாப்பாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிகரித்து வரும் பணவீக்கம், நாணய மதிப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் பதட்டங்கள் போன்ற சூழ்நிலைகளில் இது உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.

2026-ல் தங்கம் வாங்க நினைக்கிறீங்களா? இந்த ரிஸ்க் மட்டும் எடுக்காதீங்க | Buying Gold In 2026 Don T Take This Risk

இதை விட நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்யவும் 2026இல் தங்கம் உதவியாக இருக்கும். அதாவது கல்வி, திருமணம் அல்லது பிற நீண்ட கால தேவைகள்.

புதிதாக தங்கம் வாங்க விரும்புவோர்கள் ஒரே நேரத்தில் பெரிய தொகைக்கு தங்கத்தை வாங்குவது நல்லதல்ல. அதற்கு பதிலாக நீங்கள் சிறிய தொகைக்கு தங்கத்தை வாங்கலாம்.

அல்லது படிப்படியாக, SIP வடிவத்தில் வாங்குவது நல்லது. இதன் மூலம், விலை அதிகமாக இருக்கும்போது தங்கத்தை ஒரே நேரத்தில் வாங்குவதால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கலாம்.

2026-ல் தங்கம் வாங்க நினைக்கிறீங்களா? இந்த ரிஸ்க் மட்டும் எடுக்காதீங்க | Buying Gold In 2026 Don T Take This Risk

இத்தகைய திட்டங்கள் சந்தையில் ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக பாதுகாப்பை தரும். வெள்ளியில் முதலீடு செய்யும் போது அதிக எச்சரிக்கை தேவை. வெள்ளி விலைகள் தங்கத்தை விட மிக வேகமாக மாறுவதால் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகளாவிய அரசியல் சூழ்நிலைகள், தொழில்துறை மற்றும் தேவையில் ஏற்படும் மாற்றங்கள், இந்த காரணிகள் அனைத்தும் விலைகளில் திடீர் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். எனவே இதுபோன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு தங்கத்தை முதலீடு செய்வது நல்லது.

இளம் வயது நரைமுடி - தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருள் கலந்து பூசுங்க

இளம் வயது நரைமுடி - தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருள் கலந்து பூசுங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US