வைரல் காணொளி: வீட்டின் கூரை மேல் ஏறிய காளை - என்ன காரணம் தெரியுமா?
தெலங்கானாவில் வீட்டின் கூரை மீது காளை ஒன்று ஏறி நின்ற வினோத சம்பவம் காணொளியில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டத்தின் நிரலா கிராமத்தில் ஒரு வீட்டின் கூரை மேல் காளை ஒன்று ஏறி நின்றுள்ளது.
இந்த வினோதமான தருணத்தை கிராம மக்கள் தங்கள் செல்போனில்படம் பிடித்தனர். மேலும், அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
குறிப்பிட்ட அந்த காளை வீட்டின் சூரை மேல் ஊறி நின்றதற்கான காரணம் தெரிருநாய்கள் அதை தாக்க முயற்ச்சித்து கடிக்க வந்ததால் தன்னை கட்டிப்போட்டிருந்த கயிற்றை முறியடித்து தப்பிப்பதற்காக வீட்டின் கூரை மேல் அந்த காளை ஏறியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
तेलंगाना के आदिलाबाद जिले के निराल गांव में एक अनोखी घटना देखने को मिली, जहां आवारा कुत्तों के झुंड से बचने के लिए एक सांड घर की छत पर चढ़ गया। अचानक हुए इस नजारे से ग्रामीण हैरान रह गए। बताया गया कि शेख गफूर नामक किसान का सांड कुत्तों के हमले से घबराकर रस्सी तोड़कर भागा और… pic.twitter.com/e6cCrhW7IA
— KHABAR FAST (@Khabarfast) September 16, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |