12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம்

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 20, 2026 05:27 AM GMT
Report

ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து உருவாக்கும் சுப அல்லது ராஜயோகங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.  

அந்த வகையில் கிரகங்களின் அரசான திகழும் மற்றும் சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் | Budhaditya Rajyog 2026 In Aries Who Get Huge Luck

இந்நிலையில்  கிரகங்களின் இளவரசனான புதன் ஏப்ரல் 30 ஆம் திகதி மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இவ்வாறு மேஷத்தில் ஆற்றல் வாய்ந்த கிரகங்களான சூரியன் மற்றும் புதன் இணைவதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

நீங்க ரிஷப ராசியில் பிறந்தவரா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்!

நீங்க ரிஷப ராசியில் பிறந்தவரா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்!

இந்த ராஜயோகமானது அறிவு, தலைமைத்துவம் மற்றும் நிர்வாக வெற்றியைக் குறிக்கிறது அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகக்கு தொழில் ரீதியில் உச்சகட்ட வளர்ச்சியை கொடுக்கப்போகின்றது. 

அப்படி புதாதித்ய ராஜயோகத்தின் முழு பலனையும் ஒருங்கே பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் | Budhaditya Rajyog 2026 In Aries Who Get Huge Luck

மேஷ ராசியின் முதல் வீட்டில் குறித்த புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளதால் இந்த ராசியினரின் தொழில் வாழ்க்கையில் எதிர்ப்பாராத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படப்போகின்றது.

இவர்களின் முன்னைய முதலீடுகளில் இருந்து பெரிய தொகை லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. சூரிய பகவானின் ஆசியால் அதிகாரம் மிக்க பதவியில் அமருவதற்கான யோகம் உண்டாகும்.

நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வழிகளில் இருந்து வருமானம் பெறுவதற்கான வழிகள் திறக்கும். 

சிம்மம்

12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் | Budhaditya Rajyog 2026 In Aries Who Get Huge Luck

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளதால் இவர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

குறிப்பாக புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலம் பேராடி வந்தவர்களுக்கு அதற்கான வழிகள் சூரியன் ஆசியால் தானாகவே உருவாகும். 

நிதி நிலையில் அசுர வளர்ச்சி காணப்போகின்றார்கள். இந்த ராசியின் அதிபதியும் சூரிய பகவான் என்பதால் இவர்களுக்கு தொழில் ரீதியில் இரட்டிப்பு பலன்கள் உறுதி. 

கடகம்

12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் | Budhaditya Rajyog 2026 In Aries Who Get Huge Luck

சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி!

சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி!

கடக ராசியின் 10 ஆவது வீட்டில்  புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளதால் இவர்களின் வியாபாரம் மற்றும் தொழில் வாழ்க்கையில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகின்றார்கள். 

பணியிடத்தில் நீண்ட காலம் இருந்துவந்த பிரச்சிகைகள் நீங்கி சக ஊழியர்களுடனான உறவு மேம்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டும் மரியாதையும் கிடைக்கும்.

வேலை டுபவர்களுக்கு உயர் சம்பளத்தில் மனதுக்கு பிடித்த வேலை அமைவதற்கான பிராப்தம் உண்டாகும். மொத்தத்தில் இவர்களின் தொழில் வாழ்க்கையில் தொட்டதெல்லாம் வெற்றி தான். 


மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US