17 வயதில் கர்ப்பமாக இருக்கும் அஜித் மகள் அனிகா? இப்போவே இப்படியா? சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்
கர்ப்பிணிகள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
விசுவாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா , வனிதா விஜயகுமார் மற்றும் சீதை ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்கள்.
இந்த போஸ்டரில் ‘விரைவில் டெலிவரி’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பார்த்த பலரும் படத்தில் வனிதா விஜயகுமார் கர்ப்பமா? அஜித் மகள் அனிகா கர்ப்பிணியாக நடித்து இருக்கிறாரா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
சர்ச்சையில் சிக்கிய அஜித் மகள் அனிகா
17 வயதில் கர்ப்பமாக இருக்கும் ரோலில் அஜித் மகள் அனிகா நடித்திருப்பது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரசிகர்கள் பலரும் இந்த வயதில் இப்படி ஒரு கதாபாத்திரம் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்னும் சிலர் இந்த வயதிலும் இப்படி ஒரு போல்டான கதாபாத்திரத்தில் அனிகா நடித்திருப்பதை பாராட்டி வருகின்றனர்.