மணமேடையில் மணப்பெண்ணிற்கு விழும் அடி... பரிதவிக்கும் மாப்பிள்ளை
மணமேடையில் வாந்தி எடுக்க முயன்ற மணப்பெண்ணை உறவினர் ஒருவர் மாப்பிள்ளை முன்பு அடிக்க முயன்ற காட்சி வெளியாகியுள்ளது.
பொதுவாக திருமணம் என்றால் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய திருமணங்கள் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக சிலரது திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாகவே இருக்கும். சில கொண்டாட்டங்கள் இருந்தாலும், இந்த கொண்டாட்டமே பல நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்துகின்றது.
இங்கு சடங்கு ஒன்றினை செய்யும் போது உறவினர் ஒருவர் மணப்பெண்ணிற்கு குடிப்பதற்கு பானம் ஒன்றினை கொடுக்கின்றார். அதனை குடித்தவுடன் மணப்பெண் வாந்தி எடுக்க முயற்சிக்கிறார்.
உடனே உறவினர் மணப்பெண்ணை அடிப்பதற்கு கை ஓங்குகின்றார். அதற்கு மாப்பிள்ளை அவரை தடுத்து பின்பு அப்பாவியாக பார்க்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |