மணமேடையில் திடீரென சாமியாடிய பெண்! தலைதெறிக்க ஓடிய மாப்பிள்ளை

Viral Video Funny viral video
By Manchu May 25, 2024 01:30 AM GMT
Manchu

Manchu

Report

மணமேடையில் மாலை மாற்றும் போது மணப்பெண் சாமியாடி மாப்பிள்ளையை தலைதெறிக்க ஓட வைத்த காட்சி வைரலாகி வருகின்றது.

தற்போது பெரும்பாலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வகையில் மணப்பெண் மணமேடையில் செய்த காரியம் வைரலாகி வருகின்றது.

படமெடுத்த ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்! இணையத்தை ஆக்கிரமித்த காட்சி

படமெடுத்த ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்! இணையத்தை ஆக்கிரமித்த காட்சி

பொதுவாக திருமணம் என்றாலே தற்போது பல சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறி அதனை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்றி வருகின்றனர்.

மணமேடையில் திடீரென சாமியாடிய பெண்! தலைதெறிக்க ஓடிய மாப்பிள்ளை | Bride Turned Ghost Groom Run Away

ஆனால் இங்கு மாப்பிள்ளை ஒருவருக்கு பெண் செய்த காரியம் மறக்க முடியாத நிகழ்வாக மாறியுள்ளது. ஆம் வெறும் 17 நொடிகள் மட்டும் ஓடியுள்ள இக்காட்சியில் மணப்பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை மாலை அணிவிக்க செல்கின்றார்.

அத்தருணத்தில் மணப்பெண்ணோ திடீரென சாமியாடுவது போன்று தனது நடவடிக்கையை மாற்றி மாப்பிள்ளையை அலள வைத்துள்ளார்.

சமையலறை வாஸ்து டிப்ஸ்... கிச்சன்ல இதையெல்லாம் சிந்திடாதீங்க! பாரிய பிரச்சினை ஏற்படும்

சமையலறை வாஸ்து டிப்ஸ்... கிச்சன்ல இதையெல்லாம் சிந்திடாதீங்க! பாரிய பிரச்சினை ஏற்படும்

குறித்த காட்சியைX தளத்தில் RaviShanka என்ற நபர் பதிவிட்டுள்ளதுடன், இதனை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.

பலரும் இக்காட்சியை பார்த்து நல்லவேலை மாப்பிள்ளை தப்பித்தார் என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, Drancy, France

10 Jun, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Walthamstow, United Kingdom

14 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Scarborough, Canada

08 Jun, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், கோப்பாய் தெற்கு, வவுனியா, Birmingham, United Kingdom

01 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னமலை, Swindon, United Kingdom

12 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொழும்பு

27 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ் ஆனைப்பந்தி, Jaffna

11 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

Hatton, மட்டக்களப்பு, Markham, Canada

09 Jun, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, நல்லூர்

09 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, வண்ணார்பண்ணை

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Stanmore, United Kingdom

11 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வண்ணார்பண்ணை, Walthamstow, United Kingdom

04 Jun, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States, Gronau, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, Recklinghausen, Germany

07 Jun, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US