மணமேடையில் ஆசையாக மணமகன் கொடுத்த பொருள்! கோபத்தில் மணப்பெண் செய்த காரியம்
viral video
funny video
bride angry
By Manchu
வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக பார்க்கப்படும் திருமணத்தில் சில மறக்கமுடியாத நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
இங்கு திருமணம் முடிந்து மணமேடையில் மணமக்கள் நிற்கும் போது, மணமகன் ஐயர் கொடுத்த இனிப்பினை மணமகளுக்கு கொடுக்கின்றார். ஆனால் மணமகளோ அதனை வாயில் வாங்கிக்கொள்ளாமல் திடீரென கோபத்தில் தூக்கி வீசி விடுகின்றார்.
பின்பு ஐயர் மணமகளுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுக்கின்றார். அதனை மணமகள் மணமகனுக்கு கொடுத்த போது அதனை அவரும் தூக்கி வீசி தனது கோபத்தினை வெளிக்காட்டியுள்ளார்.
திருமணத்தன்றே இவ்வாறு மணமக்கள் சண்டையிட்டுக் கொண்டால் வாழ்க்கை முழுவதும் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று அநேகர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US