Viral Video: மாறி மாறி அடித்துக் கொண்ட மணமக்கள்... ரணகளமாகிய மணமேடை
மணமேடையில் வைத்து மாப்பிள்ளை மணப்பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருமணம் என்றால் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய திருமணங்கள் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக சிலரது திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். ஆனால் இவை சில நேரங்களில் விபரீதத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.
சில தருணங்களில் மணமேடையில் வைத்தே மணப்பெண்ணின் கட்டுக்குள் மணமகன்கள் வந்துவிடுகின்றனர். ஆனால் தற்போது தலைகீழாக நடைபெற்றுள்ளது.
என்னவெனில் மணமகன் திடீரென மணப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். பதிலுக்கு மணப்பெண்ணும் மாப்பிள்ளையை தாக்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |