அவசர அவசரமாக தேடிய மணகள்... கியூட் சண்டைக்கு பின் மாப்பிள்ளை கொடுத்த வேறலெவல் ரியக்சன்!
தமிழர்களின் திருமண சடங்கு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருமணத்தில் பல விருந்தினர்கள் வந்திருப்பதைக் காணலாம்.
மணமகனும், மணமகளும் அனைத்து சடங்குகளையும் செய்கிறார்கள்.
அப்போது பானையில் மோதிரத்தை போட்டு அதை தேடும் சடங்கும் நடக்கிறது.
இதில் மிகவும் வேடிக்கையான முறையில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். அனைத்து விருந்தினர்களும் மணமகன் மணமகள் இடையில் நடக்கும் இந்த கியூட்டான சண்டையைப் பார்த்து சிரிக்கத் தொடங்குகிறார்கள்.
இந்த சடங்கு மிகவும் சுவாரஸ்யமானது. இந்த சடங்கின் போது, பால், ரோஜா பூ கலந்த நீர் ஒரு பானையில் ஊற்றப்படு அதில் ஒரு மோதிரமும் போடப்படுகின்றது.
பின்னர் மணமகனும், மணமகளும் இந்த மோதிரத்தை கண்டுபிடிக்க வேண்டும். இது 3 சுற்றுகளைக் கொண்டது. யார் மோதிரத்தை அதிக முறை கண்டெடுக்கிறாரோ அவரே வெற்றி பெறுகிறார்.