அழகான மணமகளின் விசித்திர எண்ட்ரி....திகைத்து போன விருந்தினர்கள்! மிரட்டும் காட்சி
ஒரு அழகான மணமகள் திருமண மண்டபத்திற்கு டிராக்டரில் வந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மத்தியப் பிரதேசத்தின் பெட்டூலில் இருந்து ஒரு மணப்பெண் தனது திருமணத்துக்கு டிராக்டரில் சென்றுள்ளார்.
இந்த வீடியோவில் இருக்கும் மணமகள் பொறியியலாளராக பணிபுரிகிறார்.
A bride in Betul arrived at her wedding on a tractor. The bride, Bharti Tagde, is seen entering the wedding pavilion wearing black glasses and riding a tractor. On the tractor, she is accompanied by her two brothers @ndtv @ndtvindia pic.twitter.com/apdqrIBvyA
— Anurag Dwary (@Anurag_Dwary) May 27, 2022
திருமணத்திற்கு கூலாக திருமண மண்டபத்துக்குள் எண்ட்ரி கொடுப்பதை காண முடிகின்றது. அவர் டிராக்டரை ஓட்டி வரும்போது அவரது இரு சகோதரர்களும் உடன் இருக்கிறார்கள்.
மணமகளின் இந்த அசாதாரண எண்ட்ரி விருந்தினர்களை திகைக்க வைத்துள்ளது. இந்த வீடியோக்கள் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.