இலங்கை வழக்கத்திற்கு மாறிய பிரபலம்.. மணக்கோலத்தில் வெளியான புகைப்படங்கள்!
இலங்கை கலாச்சாரப்படி மணபெண்ணாக மாறிய பிரபலத்தின் புகைப்படங்கள் இன்ஸ்கிராம் பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் ஜனனி
இலங்கையிலிருந்து பிக்பாஸ் சீசன் 6 ற்கு சென்று பிரபலமாகியவர் தான் ஜனனி. இவர் லியோ படத்தில் விஜயுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் திரைப்பட ஷீட்ங்கிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில், நேற்றைய தினம் லியோ திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் ஜனனியை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் படங்கள், பாடல்கள் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மணகோலத்தில் வெளியான புகைப்படம்
இந்தியாவில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் மீண்டும் இலங்கை திரும்பிய ஜனனி இலங்கை கலாச்சாரத்தின் படி மணபெண்ணாக அலங்காரம் செய்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் பார்க்கும் போது இலங்கை கலாச்சார சிங்கள பெண் போல் காட்சியளிக்கிறார்.
“ ஜனனியிடம் இத்தணை அழகு இவ்வளவு நாள் எங்கு இருந்தது ” என இணையவாசிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |