Brain Teaser:படத்தில் உங்கள் கண்களுக்கு தெரியும் எழுத்து என்ன?
மூளைக்கு வேலை தரும் புதிர்கள் பல வடிவங்களில் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நுண்ணறிவு, சிக்கல் தீர்க்கும் திறன்களின் வெவ்வேறு அம்சங்களை சோதிக்கின்றன.
அவை சிக்கலான தன்மையில் வேறுபடுகின்றன என்றாலும், ஒன்று மாறாமல் உள்ளது. ஒரே சாயலில் சிந்திக்கும் நம் மூளையை கொஞ்சம் கூடுதலாகவும் சிந்திக்க வைக்கின்றன. இதற்காக இங்கு சில சவாலான புதிரை பார்க்கலாம்.
புதிரை தீர்க்க முடியுமா?
இந்த படத்தில் முதல் பார்வையில் ஒரோ நிறத்தில் உள்ள புள்ளிகள் மட்டுமே தெரியும். ஆனால் அதுதான் சவால் படத்தில் ஒரே நிறத்தில் புள்ளிகள் இல்லை வெறு நிறத்தில் உள்ள புள்ளிகளை வைத்து ஒரு எழுத்து காட்டபட்டுள்ளது.
அந்த எழுத்தை நீங்கள் கண்டுபிடித்தால் மட்டுமே நீங்கள் சிறந்த தந்திர வாதி எனலாம். முடிந்தவரை முயற்ச்சி செய்யுங்கள்.
படத்தில் ஒரு புதிர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிருக்கு விடை தெரியவில்லை என்றால் கொஞ்சம் படத்தை எற்று பாருங்கள். உங்கள் கண்பார்வை துல்லியமாக இருந்தால் சொல்வீர்கள். அப்படி இல்லை என்றால் நாங்கள் அதற்கான விடையை கூறுகிறாம். அதை வைத்து கண்டுபிடியுங்கள்.
The Answer is F.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |