Brain Teaser Maths: நீங்கள் புத்திசாலி என்பதை நிரூபிக்க ஒரு வழி... இதற்கு விடை என்ன?
இணையத்தில் ஆர்வமுள்ளவர்களின் மனதை எப்போதும் மூளைச்சலவை செய்யும் விளையாட்டுகள் கவர்ந்துள்ளன. அவை நேரத்தை
கடத்துவது மட்டுமல்லாமல், விமர்சன சிந்தனையைத் தூண்டி, விடை கண்டுபிடிக்கும்போது ஒரு தனித்துவமான திருப்தி உணர்வைத் தருகின்றன. இதை கருத்தில் கொண்டு தான் இந்த பதிவில் ஒரு புதிர் நாங்கள் உங்களுக்கு தரப்போகிறோம்.
புதிரை தீர்க்க முடியுமா?
இந்த படத்தில் ஒரு சமன்பாடு போல கணக்கு புதிர் கொடுக்கபட்டுள்ளது. இதில் உண்மையான சவால் மறைக்கப்பட்ட வடிவத்தை
அடையாளம் காண்பதில் தான் நம் திறமை உள்ளது. பல இணையவாசிகள் இந்த புதிருக்கான விடையை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் சிலரால் இதை உடைக்க முடியவில்லை. இதில் இருக்கும் மறைக்கப்பட்ட புதிரை கண்டுபிடிப்பதே இன்றைய டாஸ்க்.
படத்தில் ஒரு புதிர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிருக்கு விடை தெரியவில்லை என்றால் கொஞ்சம் அதிகமாக புதிருக்கு வெளியே சென்று சிந்தித்து பாருங்கள். அப்படியும் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அதற்கான விடையை கூறுகிறோம்.
முறை 1
5×1=5
5×2=10
5×4=20
5×6=30
Answer: 30
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |