IQ test: யார் முதலில் மூழ்குவார்? விடை தெரிந்தால் காப்பாற்றலாம்.. 5 வினாடிகளில் முடியுமா?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
யார் முதலில் மூழ்குவார்?
அந்த வகையில், படத்தில் இரண்டு சிறுவர்கள் கடலில் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சென்ற படகில் ஓட்டை விழுந்து விட்டது. அதனால் கடலில் உள்ள தண்ணீர் மெதுவாக படகிற்குள் வர ஆரம்பித்து விட்டது. நாம் வினாடிகளில் யார் முதலில் முழ்குவார்? என்பதை கண்டுபிடித்து விட்டால் ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றலாம்.
கொடுக்கப்பட்ட நேரத்தில் ஆபத்தில் இருப்பவரை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதையும் ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து யார் ஆபத்தில் உள்ளவரை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- B எழுத்தில் உள்ளவர் தான் முதலில் முழ்குவார். ஏனெனின் அவருடைய படகில் தான் நிறைய தண்ணீர் வந்து விட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |