IQ Test: பரீட்சைக்கு “பிட்” உடன் வந்த மாணவன் யார்? நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்..
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
“பிட்” உடன் வந்த மாணவன் யார்?
அந்த வகையில், பரீட்சை எழுவதற்காக மூன்று மாணவர்கள் வகுப்பறைக்கு வந்துள்ளனர். பரீட்சைக்கான வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் பார்த்து எழுவதற்காக பீட் உடன் பரீட்சை அறைக்குள் வந்துள்ளார்.
அவரை நீங்கள் 5 வினாடிகளில் கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து அந்த மாணவன் யார்? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- பரீட்சை எழுத வந்த மாணவியின் தொடையில் விடைகளுக்கான குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் அவர்களின் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் B தான் விடை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |