தன்னை தானே மணலில் புதைத்துக்கொள்ளும் பாம்பு! வைரலாகும் காணொளி

Viral Video Snake
By Vinoja May 28, 2025 01:30 PM GMT
Vinoja

Vinoja

Report

தன்னை தானே மணலில் புதைத்துக்கொள்ளும் சைட்விண்டர் பாம்பொன்றின் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பெண்ணின் விரலை பதம் பார்த்த மெக்சிகன் கருப்பு ராஜா பாம்பு... வைரலாகும் காணொளி!

பெண்ணின் விரலை பதம் பார்த்த மெக்சிகன் கருப்பு ராஜா பாம்பு... வைரலாகும் காணொளி!

சைட்விண்டர் ராட்டில்ஸ்னேக் அல்லது Desert Sand Viper என்பது அதிக வேகத்தில் இரையைத் தொடரும் பாம்பு இனமாகும். இது சுமார் 29 கிமீ வேகத்தில் இரையை நோக்கி விரையும் ஆற்றலை கொண்டுள்ளது.

தன்னை தானே மணலில் புதைத்துக்கொள்ளும் பாம்பு! வைரலாகும் காணொளி | Desert Sand Viper Hiding Video Viral

அது நகரும் விதம் மிகவும் தனித்துவமானதாக இருக்கும், எனவே அதன் வேகமும் மிகவும் அதிகமாக இருக்கும். சைட்விண்டர்கள் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க தென்மேற்கின் பாலைவனப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இந்த வகை பாம்புகள் அதன் மூக்கின் அருகே அமைந்துள்ள வெப்ப உணர்திறன் குழிகளைப் பயன்படுத்தி, கொறித்துண்ணிகள் மற்றும் சிறிய பறவைகள் போன்ற சூடான இரத்தம் கொண்ட இரையைக் கண்டறிகிறது.

அதன் வீரியமான விஷம் தாக்கப்பட்ட இரையை வினாடிகளிலேயே செயழிழக்கச்செய்கின்றது. இது பெரும்பாலும் மணலில் தன்னைப் புதைக்கிறது, அதன் தலை மற்றும் கண்கள் மட்டுமே தெரியும்.

viral video: பச்சை அனகொண்டா பாம்பிடம் தாறுமாறாக கடிவாங்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது?

viral video: பச்சை அனகொண்டா பாம்பிடம் தாறுமாறாக கடிவாங்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது?

அப்படி சந்தேகத்திற்கு இடமின்றி இரையை தாக்க பதுங்கியிருக்கும் சைட்விண்டர் பாம்பின் வியப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US