IQ Test: கர்ப்பிணி வேடத்தில் தப்பிச் செல்லும் திருட்டு பெண்.. புதிரை தீர்க்க முடியுமா?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
மாறுவேடத்தில் வந்தவர் யார்?
அந்த வகையில், படத்தில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் இருவர் மாத்திரம கர்ப்பிணி பெண். அதில் ஒருவர் கர்ப்பிணி பெண் போன்று வேடம் போட்டு பொருட்களை திருடிச் செல்கிறார்.
5 வினாடிகளில் யார் கர்ப்பிணி வேடம் போட்டு ஏமாற்றுகிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அப்படி திருட்டு பெண்ணை கண்டுபிடித்தவர்களும், குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை உங்களுடைய பதிலை சரிப் பார்த்துக் கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- படத்தில் நடுவில் நிற்பவர் தான் திருட்டு பெண். ஏனெனின் அவருடைய காற்சட்டையில் திருடிய பொருட்கள் தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
