Ethirneechal: வாயிஸ் மெசேஜ் அனுப்பிய ஈஸ்வரி.. ஜனனியை எச்சரிக்கும் ஜீவானந்தம்

Viral Video Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Aug 23, 2025 07:29 AM GMT
Report

கண்விழித்த ஈஸ்வரி, “தன்னுடைய இந்த நிலைக்கு குணசேகரன் தான் காரணம்” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

எதிர்நீச்சல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர் இந்த நிலைக்கு செல்வதற்கு அவருடைய கணவர் குணசேகரன் தான் காரணம் என வீட்டிலுள்ள பெண்கள் கூறுகிறார்கள். இதற்கான ஆதாரம் வீட்டில் வந்து அதிகாரமாக உரிமை கொண்டாடும் அறிவுக்கரசியிடம் இருக்கிறது.

Luxury car-ல் மாஸாக போஸ்க் கொடுக்கும் அபிநயா.. வைரலாகும் புகைப்படங்கள்

Luxury car-ல் மாஸாக போஸ்க் கொடுக்கும் அபிநயா.. வைரலாகும் புகைப்படங்கள்

ஆனால் ஈஸ்வரி கொலை முயற்சி வழக்கில் ஜனனியை சிக்க வைப்பதற்காக வீட்டில் சதி நடந்து கொண்டிருக்கிறது.

Ethirneechal: வாயிஸ் மெசேஜ் அனுப்பிய ஈஸ்வரி.. ஜனனியை எச்சரிக்கும் ஜீவானந்தம் | Ethirneechal Eswari Say Gunasekaran Is Main Victim

பணப்பலத்தை காட்டும் குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி இருவரும் புதிதாக அதிகாரியொருவரை கொண்டு வருகிறார்கள். அவர், உண்மையை கண்டுபிடிக்காமல் ஜனனியை எப்படி சிக்க வைக்கலாம் என ஆதாரம் சேகரிக்கிறார்.

அறிவுக்கரசி ஏற்பாட்டில் வரும் புதிய அதிகாரி

இந்த நிலையில் மருத்துவமனையில் கண்விழித்த ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு கோல் செய்து,“ தன்னுடைய இந்த நிலைக்கு குணசேகரன் தான் காரணம்..” என்ற உண்மையை கூறி விடுகிறார். இந்த விடயத்தை நடக்கும் பொழுது பார்கவியும் பக்கத்தில் நிற்கிறார்.

Ethirneechal: வாயிஸ் மெசேஜ் அனுப்பிய ஈஸ்வரி.. ஜனனியை எச்சரிக்கும் ஜீவானந்தம் | Ethirneechal Eswari Say Gunasekaran Is Main Victim

ஈஸ்வரி வழக்கில் ஆதாரங்களை சேகரிக்குமாறு ஜீவானந்தம் கோல் செய்து ஜனனியிடம் கூறகிறார்.

Siragadikka Aasai: கெத்து காட்டிய சிட்டி ஆட்களை புரட்டி எடுத்த முத்து... மனோஜால் தூங்காமல் தவித்த தெருநாய்

Siragadikka Aasai: கெத்து காட்டிய சிட்டி ஆட்களை புரட்டி எடுத்த முத்து... மனோஜால் தூங்காமல் தவித்த தெருநாய்

இப்படி இருக்கும் பட்சத்தில் அறிவுக்கரசியிடம் பணம் வாங்கிய அதிகாரி ஜனனியை பார்ப்பதற்காக குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US