IQ Test: யார் வீட்டில் நாய் இருக்கு? புதிரை 5 வினாடிகளில் தீர்ப்பவர் ஞானி
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
யார் வீட்டில் நாய் இருக்கு?
அந்த வகையில், படத்தில் இரண்டு வீடுகளில் முற்றம் காட்டப்பட்டுள்ளது. இரண்டு வீடுகளிலும் அவர்கள் பயன்படுத்தும் பாதணிகள் வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு வீடுகளில் யார் வீட்டில் நாய் வளர்க்கிறார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நாம் 5 வினாடிகளில் யார் வீட்டில் நாய் இருக்கு? என கண்டுபிடித்து விட்டால், நாம் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து யார் வீட்டில் நாய் இருக்கு? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- A எழுத்தில் உள்ள வீட்டில் தான் நாய் இருக்கிறது. ஏனெனின் படத்தில் பெண்ணின் பாதணியை நாய் கடித்து வைத்திருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |