Bottle gourd Chutney:சுரைக்காயில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்!

Bottle Gourd Weight Loss Healthy Food Recipes Immune System
By Vinoja Sep 19, 2024 04:30 PM GMT
Report

சுரைக்காய் என்பது அதிக நீர்ச்சத்து கொண்ட, கோடை காலத்தில் விளையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு வகை காய்கறி ஆகும். 

சுரைக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.  இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

Bottle gourd Chutney:சுரைக்காயில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்! | Bottle Gourd Chutney Recipe In Tamil

உடலையும் கல்லீரலையும் நச்சுத்தன்மை இல்லாமல் ஆக்குகிறது. மேலும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.

இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை கண்களின் செயல்பாட்டிற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் பெரிதும் துணைப்புரியும்.

Bottle gourd Chutney:சுரைக்காயில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்! | Bottle Gourd Chutney Recipe In Tamil

அத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுரைக்காய் வைத்து வழக்கமாக சாம்பார் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில்  சட்னி செய்து பாருங்கள். எப்படி எளிமையான முறையில் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

சுரைக்காய் - 250 கிராம்

எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி 

கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி 

சீரகம் - 1/2 தே.கரண்டி

சின்ன வெங்காயம் - 1 கைப்பிடியளவு 

பூண்டு - 15 பல் 

வரமிளகாய் - 3

பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) 

தண்ணீர் - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

Eggplant gravy: வீட்டில் கத்தரிக்காய் இருக்கா? மணக்க மணக்க கத்தரிக்காய் கார குழம்பு செய்து பாருங்க

Eggplant gravy: வீட்டில் கத்தரிக்காய் இருக்கா? மணக்க மணக்க கத்தரிக்காய் கார குழம்பு செய்து பாருங்க


தாளிப்பதற்கு தேவையானவை 

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

கடுகு - 1/2 தே.கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

முதலில் சுரைக்காயை சுத்தம் செய்து தோல் நீக்கி, பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

Bottle gourd Chutney:சுரைக்காயில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்! | Bottle Gourd Chutney Recipe In Tamil

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில், சின்ன வெங்காயம், பூண்டு, வரமிளகாய் ஆகியவற்றை போட்டு வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து  பொடியாக நறுக்கி வைத்துள்ள சுரைக்காயையும் போட்டு  நிறம் மாறும் வரையில் வதக்கிக்கொள்ள  வேண்டும்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியையும் போட்டு நன்றான எல்லாவற்றையும் கிளறிவிட்டு வதக்கி, இறக்கி ஆறவிட வேண்டும். 

Bottle gourd Chutney:சுரைக்காயில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்! | Bottle Gourd Chutney Recipe In Tamil

ஓரளவுக்கு ஆறியதும் அவற்றை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, தேவையானளவு உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து, அதனை சட்னியுடன் சேர்த்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் சுரைக்காய் சட்னி தயார். 

capsicum gravy: தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் குடைமிளகாய் மசாலா குழம்பு...

capsicum gravy: தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் குடைமிளகாய் மசாலா குழம்பு...


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US