Numerology: உணவு உண்பதற்காகவே வாழ்க்கை வாழ்பவர்கள்! எண்கணிதம் கூறும் உண்மை

Astrology
By Pavi Aug 24, 2024 01:23 PM GMT
Pavi

Pavi

Report

 எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையைாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது. ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க உலக மகா கஞ்சர்களாக இருப்பார்களாம்- புட்டுபுட்டு வைக்கும் எண்கணிதம்

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க உலக மகா கஞ்சர்களாக இருப்பார்களாம்- புட்டுபுட்டு வைக்கும் எண்கணிதம்

ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும். ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகாள்ள முடியும்.

ஒவ்வொரு திகதியும் ஒவ்வொரு கிரகத்தின் அடிப்படையில் தான் இருக்குமாம். இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. அந்த வகையில் அதிகமாக உணவு உண்பர்கள் குறிப்பிட்ட சில திகதியில் பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது. அது எந்த திகதி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Numerology: உணவு உண்பதற்காகவே வாழ்க்கை வாழ்பவர்கள்! எண்கணிதம் கூறும் உண்மை | Born On A Date Very Foody Person Numerology Says

எண்கணிதம்

இலக்கம் நான்கு என்னும் மூல எண்ணில் பிறந்தவர்கள் அதிகமான கூர்மைத்திறன் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை எப்போதும் கவனிக்க மாட்டார்கள். எப்போதும் வேலை வேலை என்று இருப்பார்கள்.

இந்த காரணத்தினால் தான் இவர்களுக்கு அதிகமாக பசி வரும். பொதுவாக இது ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. உணவு உண்பதில் இவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை அந்த அளவிற்கு உணவுப்பிரியர் இவர்கள்.

Numerology: உணவு உண்பதற்காகவே வாழ்க்கை வாழ்பவர்கள்! எண்கணிதம் கூறும் உண்மை | Born On A Date Very Foody Person Numerology Says

இதனால் பல அசாளகரியங்களை மேற்கொள்கின்றனர். இதற்கு காரணம் இவர்களின் அளவிற்கு அதிகமான பேராசையாகும். எட்டு மற்றும் ஐந்தின் மூல எண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரு குணம் கொண்டவர்கள் தான்.

இவர்களை பொறுத்தவரை இவர்களுக்கு யாரும் தேவை இல்லை உணவு இருந்தால் போதும். உணவு தான் இவர்களின் வாழ்கை என வாழ்வார்கள். கிட்டதட்ட இவர்கள் அளவிற்கு அதிக பணம் வைத்திருப்பவர்களாக இருந்தால் அந்த பணத்தை கூடுதலாக உணவிற்கே செலவு செய்வார்கள்.

ஒரு சாதாரணமானவனாக இருந்தால் கூட உணவில் உள்ள அனைத்து வகையையும் சுவைத்தவராக இவர் காணப்படுவார்கள். இவர்களின் உலகத்தில் இவர்கள் ஒரு இரை தேடும் பறவையாவார்கள்.

Numerology: உணவு உண்பதற்காகவே வாழ்க்கை வாழ்பவர்கள்! எண்கணிதம் கூறும் உண்மை | Born On A Date Very Foody Person Numerology Says

chanakya: வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க வேண்டுமா? அப்போ சாணக்கிய நீதியில் இத தெரிஞ்சிக்கோங்க

chanakya: வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க வேண்டுமா? அப்போ சாணக்கிய நீதியில் இத தெரிஞ்சிக்கோங்க

மிக மிக அதிகமாக உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டவர்கள் தான் இரண்டாம் இலக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உள்ளது. அதாவது ஆரோக்கியமான உணவு உண்பதில் இவர்கள் தேர்ந்தவர்கள்.

உணவு விஷயத்தில் தப்பு செய்தால் அது யாராக இருந்தாலும் இவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த காரணத்தினால் தான் இவர்கள் உணவுப்பிரியராக காணப்படுகின்றனர்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL ல் இணையுங்கள் FOLLOW NOW  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, சிறாம்பியடி, Toronto, Canada

11 Aug, 2024
மரண அறிவித்தல்

பொன்னாலை, Bielefeld, Germany, Nuremberg, Germany

07 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Mönchengladbach, Germany

05 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US