Viral Video: உணவு கிடைத்த மகிழ்ச்சியில் நாரை செய்த காரியம்... சிரிப்பை அடக்கமுடியாத காட்சி
நாரை ஒன்று சிறிய மீனை தனது பசிக்கு வேட்டையாடியுள்ள நிலையில், பின்பு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடும் காட்சி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாரையின் மீன் வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது. ஆனால் மீனை வேட்டையாடிய நாரைக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்ட நிலையில், துள்ளிக் குதித்து ஓடியுள்ளது.
சிறிது தூரம் சென்ற பின்பு அந்த மீனை அப்படியே விழுங்கியுள்ளது. குறித்த மீன் நாரையின் தொண்டைக்குள் சென்றும் உயிருக்கு போராட துடிதுடித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
