Viral Video: கண்முன் துடிதுடித்துக் கொண்டிருந்த மீன்... கடைசியில் நாரைக்கு உணவாகிய தருணம்
நாரை ஒன்று தண்ணீருக்குள் துடிதுடித்துக் கொண்டிருந்த நிலையில், நாரை சட்டென மீனை உணவாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாரையின் வேட்டை
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகளின் வேட்டையும் அதிகமாகவே பார்க்க முடிகின்றது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் இங்கு Heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று மீனை வேட்டையாடியுள்ளது.
தண்ணீருக்குள் தனது கண்முன் துடிதுடித்துக் கொண்டிருந்த மீனை அசால்டாக நொடிப்பொழுதில் உணவாக்கியுள்ளது. ஆனால் உணவாக்கும் முன்பு சிறிது நேரம் நாரை யோசனை செய்துள்ளது.
பார்வையாளர்கள் எதற்காக இந்த யோசனை என்று கேட்க தோன்றும் வகையில் அதன் செயல் இருந்துள்ளது. கடைசியில் தனது அலகால் கொத்தி அதனை விழுங்கியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |