ஹோட்டல் மீது விழுந்து விமானம் விபத்து! பதறவைக்கும் சிசிடிவி காட்சி
Brazil
Accident
Flight
World
By Vinoja
பிரேசிலில் ஹோட்டல் மீது விமானம் விழுந்து தீப்பற்றிய கோர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் கபோ டா கனோவா (Capao da Canoa) பகுதியில் பறந்து கொண்டு இருந்த நிலையில், ஒற்றை என்ஜின் பொருத்திய சிறிய ரக பயணிகள் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஹோட்டல் ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது.

குறித்த விபத்தில் விமானி, பயணிகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விமான விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Plane crashes into home in Capão da Canoa, Brazil, triggering explosion; at least 3 killed. pic.twitter.com/Tk3tEpBsjV
— AZ Intel (@AZ_Intel_) April 3, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US