IQ test: படத்தில் எத்தனை ஏலியன் உள்ளன? 5 விநாடிகளில் புதிரை தீர்க்க முடிந்தால் நீங்களே அறிவாளி
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
வேற்றுகிரகவாசி யார்?
அந்த வகையில், படத்தில் நிறைய மனிதர்கள் புகையிரதம் வாயிலாக பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில் ஏலியன்கள் ஒழிந்திருக்கின்றன.
உங்களுடைய கூர்மையான அறிவை பயன்படுத்தி 5 விநாடிகளில் யார் ஏலியன் என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் ஏலியனை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து ஏலியன் எது என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- ஏலியன்களுக்கு வழக்கமாக மனிதர்களை விட ஏதாவது ஒரு விடயம் வேறுப்பட்டதாக இருக்கும். மனிதர்கள் போல் அல்லாமல் அவர்கள் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அப்படியானால் படத்திலுள்ள மனிதர்களில் E எழுத்தில் அமர்ந்திருப்பவர் கையில் ஏகப்பட்ட விரல்கள் உள்ளன. அப்படியானால் அவர் தான் ஏலியன்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |