மின்னல் வேகத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்குதா? உடனே கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்க....!

Disabilities Weight Loss
By Nivetha Jun 17, 2022 04:03 AM GMT
Report

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம்.

மின்னல் வேனத்தில் அதிகரிக்கும் உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க சில இயற்கையான முறைகளை பின்பற்றலாம்.

இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மின்னல் வேகத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்குதா? உடனே கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்க....! | Blood Sugar Levels

திடீரென்று உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்பர் கிளைசீமியா என்று அழைக்கப்படுகிறது. இந்த உயர் இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உடனடியாக சில இயற்கை நடைமுறைகளை பின்பற்றலாம்.  

உடற்பயிற்சி செய்யுங்கள் - தினமும் உடற்பயிற்சி செய்து வருவது உங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட இன்சுலின் உணர்திறன் உங்கள் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்கிறது.

இதனால் நம் உடலில் உள்ள செல்கள் சர்க்கரையை சிறப்பாக பயன்படுத்த உதவுகிறது. தசைகளும் அதிக இரத்த சர்க்கரையை பயன்படுத்துகின்றன.

மின்னல் வேகத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்குதா? உடனே கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்க....! | Blood Sugar Levels

​குறைந்த கார்ப் உணவுகள் - செரிமான செயல்பாட்டின் போது கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரைகளாக உடைகின்றன. எனவே குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும்.

காபி, டீக்களில் சேர்க்கப்படும் சர்க்கரையை குறைக்க வேண்டும்.

மின்னல் வேகத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்குதா? உடனே கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்க....! | Blood Sugar Levels

நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகள் - இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பதில் நார்ச்சத்துக்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் , இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் விகிதத்தையும் குறைக்க உதவுகிறது.

நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் டைப் 1 நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மின்னல் வேகத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்குதா? உடனே கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்க....! | Blood Sugar Levels

உடல் எடையை நிர்வகிக்கவும் - உடல் எடையில் 7% குறைப்பு கூட நீரிழிவு நோய் அபாயத்தில் 58% வரை குறைக்கலாம் என ஆராய்ச்சி கூறுகிறது. பெண்களுக்கு இடுப்பளவு 35 அங்குலத்திற்கு அதிகமாகவும், ஆண்களுக்கு 40 அங்குலத்திற்கு அதிகமாகவும் இருந்தால் கவனிக்க வேண்டும்.

அதிக அளவிலான இடுப்பளவு என்பது ஹைப்பர் கிளைசீமியா மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மின்னல் வேகத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்குதா? உடனே கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்க....! | Blood Sugar Levels

தண்ணீர் குடியுங்கள் - ஒரு ஆய்வின்படி, அதிக தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஹைப்பர் கிளைசீமியா வருவதற்கான வாய்ப்பு குறைவு என்கிறது. அதிகளவு தண்ணீர் குடிப்பது சிறுநீர் வழியாக அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது.

மின்னல் வேகத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்குதா? உடனே கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்க....! | Blood Sugar Levels

தூக்கம்  - போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது உங்களது இன்சுலின் உணர்திறனை பாதிக்கலாம். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இது குறைந்த அளவு வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகிறது மற்றும் இரத்தத்தில் கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் போதுமான தூக்கத்தை பெறுவது அவசியம். 

மின்னல் வேகத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்குதா? உடனே கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்க....! | Blood Sugar Levels

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US