மின்னல் வேகத்தில் எடை குறை ஒரு நாளைக்கு எத்தனை உலர் திராட்சை சாப்பிட வேண்டும்!
உலர் திராட்சை பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
இந்த அற்புத உலர் திராட்சை எடை இழப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்றாக உள்ளது.
இந்த உலர் பழங்களை சரியான முறையில் மற்றும் சரியான அளவு சாப்பிட்டு வந்தால் நீங்கள் நல்ல பலனை அனுபவிக்கலாம்.
தூங்கும் முன்பு இந்த 3 பொருட்களை சாப்பிடவே கூடாதாம்! தூங்கவே மாட்டீங்க
ஆராச்சி
உலர் திராட்சைகள் உடல் எடையை குறைக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஆனால் இவற்றில் அதிகமான கலோரிகள் காணப்படுவதால் இவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும்.
உலர் திராட்சையில் உள்ள நார்ச்சத்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையதாகவும் உள்ளது.
தேவதை போல ஜொலிக்க இந்த ஒரே ஒரு பொருள் போதும்....இப்படி யூஸ் பண்ணுங்க!
ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்?
பெண்கள் ஒரு சிறிய கப் உலர் திராட்சையை (15-20 கிஸ்மிஷ்) உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
அதே நேரத்தில் ஆண்கள் ஒரு நாளைக்கு 1.5 கப் வரை உட்கொள்ளலாம்.
10 நிமிடத்தில் சுவையான வாழைப்பூ பக்கோடா - செய்வது எப்படி?
இரவில் ஊறவைத்து மட்டுமே சாப்பிடுங்கள்
உலர் திராட்சையை பச்சையாக சாப்பிடுவதை விட, அவற்றை இரவு முழுதும் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமான வழியாகும்.
15-20 உலர் திராட்சைகளை ஒரே இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அவற்றைச் சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்கலாம்.
ஊறவைத்தால் என்ன நடக்கும்?
தேவையற்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தண்ணீரில் கரைந்து, உடலில் விரைவாக உறிஞ்சப்படுவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மட்டுமே வைத்திருக்கின்றன.
இரவில் ஊறவைத்த திராட்சையை உட்கொள்வது உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கிறது.
5 வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை - ப்ளே ஆப் கனவு பறிப்போனதா?
இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.
இரும்புச்சத்து நிறைந்த திராட்சை, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இரத்த சோகையை போக்கவும் உதவுகிறது.