படமெடுத்து நின்ற கருப்பு ராஜ நாகத்தை கண்ணாலேயே வசியம் செய்யும் நபர்... வைரலாகும் காணொளி!
இளைஞர் ஒருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த கருப்பு ராஜ நாகத்தை கண்ணாலேயே வசியம் செய்து அசால்ட்டாக பிடித்த டிக் டிக் நிமிடங்கள் அடங்கிய பதறவைக்கும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே ராஜ நாகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாம்பாக அறியப்படுகின்றது. அளவில் பெரியதான ராஜ நாகம், மிகவும் புத்திசாலித்தனமான பாம்பாகவும் கருதப்படுகிறது.
இதன் விஷம் மிகவும் ஆபத்தானது. ராஜ நாகம் ஒரு முறையில் வெளியேற்றும் விஷத்தை கொண்டு குறைந்த பட்சம் 25 மனிதர்களை கொல்ல முடியும் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.
இது யானையைக் வெறும் 2 மணித்தியாலங்களில் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் ராஜநாகம் பாம்புகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.
இவ்வளவு கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்தை ஒரு இளைஞன் கண்களால் அசால்ட்டாக வசியம் செய்யும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |