ஒரே வாரத்தில் கிடு கிடுவென முடியை வளர்ச்சியை அதிகரிக்கும் கருஞ்சீரகம்
பாரம்பரியமான உணவு பழக்கத்தில் கருஞ்சீரகம் ஆனது முக்கிய பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தை இதை நாம் நறுமணப் பொருளாகவோ, தாளிக்கும் பொருளாகவோ உணவுகளில் சேர்ப்போம்.
இந்த கருஞ்சீரகம் மருத்துவ குணங்களுக்குப் பெயர் பெற்றது. அதனாலே இந்தக் கருஞ்சீரகத்திற்கு ஆயுர்வேதத்தில் மகத்துவமான இடம் உள்ளது.
மேலும், கருஞ்சீரக விதைகளை மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தும் போது அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இவை புற்றுநோயை எதிர்த்து போராடும் குணங்களை கொண்டுள்ளது.
கருத்தடை உணவாகவும், வீக்கத்தை குறைக்கவும், ஒவ்வாமை எதிர்வினை குறைக்கவும் இவை உதவுகிறது. முடிக்கு இவை பெரிதும் பயன்படுகிறது.
கருஞ்சீரக ஆயில் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் காலையில் பிளாக் டீயுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து குடித்தால் நீரிழிவு நோய் குறைவதை பார்க்க முடியும்.
கருஞ்சீரக எண்ணெய்யுடன் சாத்துக்குடி சாரை சேர்த்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் மறைந்து விடும்.