ஆந்திரா பாணியில் கசப்பே இல்லாத பாவக்காய் மசாலா ... பண்ணலாமா?

Bitter Gourd Healthy Food Recipes
By Vinoja May 27, 2026 02:21 PM GMT
Report

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் ஒருங்கே கொண்ட காய்கறிகளின் பட்டியலில் பாகற்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.

ஆனால் பாகற்காய் என்றாலே பெரும்பாலானவர்கள் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான். பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க உதவும்.

ஆந்திரா பாணியில் கசப்பே இல்லாத பாவக்காய் மசாலா ... பண்ணலாமா? | Bitter Gourd Masala Recipe In Tamil

குழந்தைகளுக்கும் பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது, குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பாகற்காயில் கசப்பு தன்மையே தெரியாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் எவ்வாறு பாகற்காய் மசாலா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆந்திரா பாணியில் கசப்பே இல்லாத பாவக்காய் மசாலா ... பண்ணலாமா? | Bitter Gourd Masala Recipe In Tamil

நாவூரும் சுவையில் உருளைக்கிழங்கு கார வறுவல்! இப்படி ஒரு முறை செய்து பாருங்க

நாவூரும் சுவையில் உருளைக்கிழங்கு கார வறுவல்! இப்படி ஒரு முறை செய்து பாருங்க

தேவையான பொருட்கள்

பாவக்காய் - 1

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு விழுது - 1

ஸ்பூன் புளி - சிறிய நெல்லிக்காய்

அளவு மிளகாய் தூள் - 3/4 தே.கரண்டி 

தனியா தூள் - 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி

வெல்லம் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1/2 கப்

ஆந்திரா பாணியில் கசப்பே இல்லாத பாவக்காய் மசாலா ... பண்ணலாமா? | Bitter Gourd Masala Recipe In Tamil

தாளிக்க தேவையானவை 

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் பாவக்காயை நன்றாகக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து புளித்தண்ணீர் தயாரித்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

ஆந்திரா பாணியில் கசப்பே இல்லாத பாவக்காய் மசாலா ... பண்ணலாமா? | Bitter Gourd Masala Recipe In Tamil

கடுகு நன்றாகப் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து கிளறிவிட வேண்டும். 

இஞ்சி-பூண்டு விழுதின் பச்சை வாசனை நீங்கியதும், மெல்லியதாக நறுக்கிய பாவக்காய், மஞ்சள்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதன் பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இறுதியாக புளிக்கரைசல், சிறிதளவு வெல்லம் மற்றும் தேவையான உப்பை சேர்த்து கிளறவும்.

ஆந்திரா பாணியில் கசப்பே இல்லாத பாவக்காய் மசாலா ... பண்ணலாமா? | Bitter Gourd Masala Recipe In Tamil

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடுங்க! ரத்த சக்கரை அளவு கட்டுப்படும்

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடுங்க! ரத்த சக்கரை அளவு கட்டுப்படும்

மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும். விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, பிரஷர் முழுவதும் வெளியேறும் வரை காத்திருக்கவும்.

பின்னர் மூடியைத் திறந்து, தண்ணீர் முழுவதும் வற்றும் வரை கொதிக்க விடவும். நன்றாக வற்றியதும் அடுப்பை அணைத்தால், அவ்வளவு தான் கசப்பே தெரியாமல் அசத்தல் சுவையில் பாவக்காய் மசாலா தயார்.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US