தனியாக ஓடி ஓடி விளையாடி மகிழும் பறவை.... கியூட்டான செயலால் மெய்மறந்து போன பார்வையாளர்கள்
bird
viral video
bird video
By Nivetha
பூங்காவில் உள்ள சீசா விளையாட்டினை பறவை ஒன்று தன்னந்தனியே விளையாடி மகிழும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சீசாவின் ஒருபக்கம் சென்ற பறவை மேலே செல்கின்றது பின்னர் அதன் மறுபக்கம் சென்று கீழே வருகின்றது.
பறவையின் இந்த கியூட்டான செயல் இணயத்தில் பலரது மனங்களை வென்று வைரலாகி வருகின்றது.
குறித்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Key to happiness is being happy by yourself and for yourself☺️☺️ pic.twitter.com/9Ftm1wkynW
— Susanta Nanda IFS (@susantananda3) December 30, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US