Viral Video: ஒற்றை மீனுடன் கழுகின் விமான பயணம்... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
கழுகு ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடிவிட்டு அசால்டாக வானில் பறந்து சென்ற காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கழுகின் அட்டகாசமான வேட்டை
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகமான பறவைகள், விலங்குகள், குழந்தைகள் என பல காணொளிகள் வெளியாகி வருகின்றது.
கழுகின் பார்வையை நாம் கூர்மையான பார்வை என்று கூறுவார்கள். எவ்வளவு உயரே பறந்தாலும், தனக்கான இரையை சரியாக பார்த்து அதனை வேட்டையாடவும் செய்யும்.

எத்தனை புதிய காணொளிகள் வந்தாலும் பார்ப்பதற்கு சலிப்பு ஏற்படுவதே கிடையாது. அவ்வாறான சுவாரசிய காணொளியே இதுவாகும்.
மிகவும் உயரமாக பறந்த கழுகு மீன் ஒன்றினை வேட்டையாடி அதனை எடுத்துச் செல்லும் காட்சி Slow Motion-ஆக காட்டப்பட்டுள்ளது.
காணொளியினை படம்பிடித்தவரும் இதனை மிகவும் துல்லியமாகவும், தரமாகவும் இருக்கின்றது. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் குறித்த காட்சி இதோ.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |