ராட்சத பாம்பின் பயமுறுத்தும் காட்சி... 29 மில்லியன் பார்வையாளரா?
ராட்சத பாம்பு ஒன்றினை கழுத்துடன் கட்டிப்போட்டுள்ள காட்சி பல மில்லியன் பேரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
Discovery of a snake in an Indian village pic.twitter.com/SvGnJkK1MW
— Insane Reality Leaks (@InsaneRealitys) October 20, 2023
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு ராட்சத பாம்பு ஒன்றினை காணொளியில் காணலாம். ஆனால் இதன் கழுத்தில் கயிற்றை கட்டி வைக்கப்பட்டுள்ளதும் பார்க்கமுடிகின்றது.
இந்த காட்சியை அவதானித்த பார்வையாளர்கள் உலகின் மிகப்பெரிய பாம்பு என்று கருத்து தெரிவித்து வருவதுடன், இதனை 29 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் அவதானித்து வருகின்றனர்.
Discovery of a snake in an Indian village pic.twitter.com/SvGnJkK1MW
— Insane Reality Leaks (@InsaneRealitys) October 20, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |