பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளப்போகும் முக்கிய போட்டியாளர்கள் விவரங்கள் போஸ்டருடன் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் தெலுங்கு நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமான நிலையில், பிக்பாஸ் தமிழ் எப்போது துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் தெலுங்கை பிரபல நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் முதல் போட்டியாளராக நடிகை பிரியங்கா களமிறங்கியுள்ளார்.
இரண்டாவது போட்டியாளராக, தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி சென்றார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் பொழுது, “ தன்னுடைய வாழ்க்கை பயணத்தை மீண்டும் துவங்கியுள்ளேன்.” என கருத்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நமக்கு தெரிந்த சில பிரபலங்களும் மீடியா துறையில் சாதிக்க நினைக்கும் இன்னும் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதன் விவரங்களை புகைப்படத்துடன் கீழ் காணலாம்.
1. முதல் போட்டியாளராக நடிகை பிரியங்கா,
2. இரண்டாவது போட்டியாளராக, தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி,
3. மூன்றாவது போட்டியாளராக பிரபல பாடகி தாமினி
4. நான்காவது போட்டியாளராக பிரபல மாடலான பிரின்ஸ் யுவர்ஸ்
5.ஐந்தாவது போட்டியாளராக வழக்கறிஞரும் நடிகையுமான சுபஸ்ரீ ராயகுரு
6. 6-ஆவது போட்டியாளராக நடிகை சகிலா
7. ஏழவாது போட்டியாளராக நடன இயக்குனரும் நடனக் கலைஞருமான சந்தீப்
8. எட்டாவது போட்டியாளராக தெலுங்கி சீரியல் நடிகை ஷோபா ஷெட்டி
9.ஒன்பதாவது போட்டியாளராக யூடியூபர் டேஸ்டி தேஜா
10. பத்தாவது போட்டியாளராக சீரியல் நடிகை ராதிகா
11. பதினொன்றாவது போட்டியாளராக டாக்டர் கவுதம் கிருஷ்ணா
12. 12 ஆவது போட்டியாளராக கிரண் ரத்தோர்
13. பதின்மூன்றாவது போட்டியாளராக யூடியூபர் பல்லவி பிரசாந்த்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |