கிராமத்து கெட்டப்பில் முகின் ராவ் ! வேற லெவலில் ரசிகர்களை கிரங்க வைத்த அழகிய புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரும் தற்போது திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் படங்களில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில், கிராமத்து கெட்டப்பில் முகின் ராவ் வேற லெவலில் மாஸாக இருக்கிறார்.
Boom ?
— Mugen Rao (@themugenrao) May 24, 2021
Here it's #Velan character poster No 10#Mugen as "VELAN"
Directed by @kavin_dir
produced by @SkymanFilms @kalaimagan20@themugenrao @sooriofficial @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/PmKlHFIa5D
இந்த போஸ்டரை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக வெப்பம் திரைப்பட இயக்குநரின் இயக்கத்தில் முகின் ராவ் வெற்றி எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்நிலையில் தற்போது முகின் ராவ் நடிக்கும் வேலன் படத்தை கவின் மூர்த்தி இயக்க, இந்த படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.