பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா: மொத்தப் பணத்தையும் தட்டித் தூக்கப்போவது யார்?

Bigg Boss
By Rinosharai Jan 22, 2023 07:14 AM GMT
Rinosharai

Rinosharai

Report
235 Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் இன்று. டைட்டில் வின்னர் யார் என்ற கேள்வியுடன் பரிசுத் தொகையும் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து இன்றைய தினம் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து சில நாட்கள் கழித்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி வீட்டிற்குள் நுழைந்தார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா: மொத்தப் பணத்தையும் தட்டித் தூக்கப்போவது யார்? | Biggboss Season 6 Title Winner Prize Money

அவ்வாறே மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார்கள்.

இத்தனை நாட்களும் பிக்பாஸ் வீட்டில் சண்டை, சச்சரவு, பாசம், நகைச்சுவை காதல் என பல உணர்ச்சிகளை போட்டியாளர்கள் வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் கொண்டுசென்றார்கள்.

யார் டைட்டில் வின்னர்?

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா: மொத்தப் பணத்தையும் தட்டித் தூக்கப்போவது யார்? | Biggboss Season 6 Title Winner Prize Money

இப்போட்டில் ஆரம்பத்தில் இருந்து பல போட்டியாளர்கள் இருந்தாலும், மக்களின் கணிப்பின் படி இவர்கள் தான் இறுதிவரை தொடர்வார்கள் என ஒரு எண்ணப்பாடு இருந்தது. அவ்வாறு இறுதிவரை 6 போட்டியாளர்கள் வந்தார்கள்.

அதில் கதிரவன் பணமூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறினார். பின்னர் அமுதவாணனும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியிருந்தார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா: மொத்தப் பணத்தையும் தட்டித் தூக்கப்போவது யார்? | Biggboss Season 6 Title Winner Prize Money

இறுதியில் நால்வர் மட்டுமே இறுதி கட்டத்திற்கு செல்வார்கள் என எதிர்பார்த்த மக்களுக்கு ட்டுவிஸ் வைத்தார் பிக்பாஸ். இறுதி எவிக்ஷன் என சொல்லி இரவோடு இரவாக மைனா நந்தினியையும் வெளியேற்றியிருந்தார்.

வழமையாக நால்வருடன் மட்டும் செல்லும் இறுதி நிகழ்ச்சிக்கு இந்த சீசன் மூன்று பேர் மாத்திரம் உள்ளனர். அதில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அஸிம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர்.

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா: மொத்தப் பணத்தையும் தட்டித் தூக்கப்போவது யார்? | Biggboss Season 6 Title Winner Prize Money

பரிசுத் தொகை எவ்வளவு?

பிக்பாஸ் தமிழ் 6 வெற்றியாளருக்கு 50 லட்சம் ரூபா பரிசு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கதிரவன் ஏற்கனவே பணப்பை டாஸ்க்கில் எடுத்ததால் 3 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

13 லட்சம் மதிப்புள்ள பிரீஃப்கேஸுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அமுதவாணன் வெளியேறியதால் அந்தப் பணமும் கழிக்கப்பட்டு, வெற்றியாளருக்கு கோப்பையுடன் சேர்த்து ரூ.34 லட்சமும் கிடைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா: மொத்தப் பணத்தையும் தட்டித் தூக்கப்போவது யார்? | Biggboss Season 6 Title Winner Prize Money

இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 6 வெற்றியாளர் யார் என்பது இன்று தெரியவரும் நிலையில் அதற்கு மக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US