இரவோடு இரவாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மைனா: எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் தெரியுமா?

Bigg Boss Myna Nandhini
By Rinosharai Jan 21, 2023 12:23 PM GMT
Report

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றிரவு வெளியேற்றப்பட்ட மைனா நந்தினி எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி அத்தியாயத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் புதிய புதிய டாஸ்குகள், கண்ணீர் வர வைக்கும் காணொளிகள் என பல தரமான சம்பவங்களை அடுத்தடுத்து பிக்பாஸ் கொடுத்துக் கொண்டே வருகின்றார்.

இரவோடு இரவாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மைனா: எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் தெரியுமா? | Bigboss Season 6 Myna Nanthini Salary Details

இவ்வாறு இருக்கையில் இறுதியில் ஷிவின், அசீம், விக்ரமன், மைனா நந்தினி, அமுதவாணன் என 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வந்தார்கள்.

இதில் அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியிருந்தமை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், நேற்று இரவோடு இரவாக ஒரு போட்டியாளரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்பாஸ் மைனா நந்தினியை வெளியேற்றியிருந்தார்.

இரவோடு இரவாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மைனா: எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் தெரியுமா? | Bigboss Season 6 Myna Nanthini Salary Details

மைனா நந்தினியின் சம்பளம்

வைல்கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நந்தினி இதுவரை பிக்பாஸ் வீட்டில் எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இரவோடு இரவாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மைனா: எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் தெரியுமா? | Bigboss Season 6 Myna Nanthini Salary Details

மைனா நந்தினி, ஒரு நாளைக்கு 25,000 முதல் 28,000 வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 25,000 என பார்த்தால் 100 நாட்களுக்கு, 25,00000 லட்சத்துடன் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.       

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US