பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் தகவல்
opportunity
pandian
suriya
By Jon
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.
இந்த படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில் விரைவில் படப்பிடிப்புகள் துவங்கும் என்று தெரிகிறது. இந்த செய்தி ரம்யா பாண்டியன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
I'm happy to officially announce my next project with @2D_ENTPVTLTD @rajsekarpandian sir. Special thanks to @Suriya_offl sir and the entire team for this wonderful opportunity pic.twitter.com/TLwgqNMFoU
— Ramya Pandian (@iamramyapandian) January 27, 2021
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 10 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US