திறமையான பிள்ளை கிடைச்சதுக்கு Mummy-க்கு Award-ஆ? ராஜுவை கலாய்த்த அம்மா
சின்னத்திரையில் அறிமுகமாகி தன் திரைப்பயணத்தை தொடங்கி, தற்போது வெள்ளித்திரையிலும் அறிமுகமாகியிருக்கு ராஜு ஜெயமோகனின் தாய்க்கு சிறந்த தாய் என்ற விருது கிடைத்துள்ளது.
ராஜு ஜெயமோகன்
இவர் கனா காணும் காலங்கள் - கல்லூரி சாலை தொடரின் மூலம் அறிமுகமாகி, நாம் இருவர் நமக்கு இருவர் - சீசன் 2 தொடர் மற்றும் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிலபல்யதானவர்.அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபடபான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த இவர் பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார்.
இப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாகும். நடிகர் ராஜு ஜெயமோகன் முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் இதுவாகும்.இயக்குனர் ராகவ் மிர்தாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், பிக் பாஸ் புகழ் ராஜு சந்துரு செந்தமிழன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ராஜூ தனது தாய்க்கு தன் திறமையால் சிறந்த தாய் என்ற விருதை வாங்கிக்கொடுத்து (Mothers Of India Awards) பெருமை சேர்திருக்கின்றார். இது குறித்த முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |