படிக்காத எனக்கு என் மகன் Award வாங்கி குடுத்துட்டான்... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!
பிக்போஸ் சீசன் 8 இல் கலந்து கொண்டு மிகவும் அருமையாக விளையாடி டைட்டில் வின்னராக மாறிய முத்து குமரன் தமிழ் பற்றினால் அதிகமான ரசிகர்களை கவர்ந்தவர்.
மேடைப் பேச்சாளராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாக மாறிய முத்துக்குமரன். சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தில் பிறந்தவர்.
ஊடகத்துறைக்குள் வந்த இவர் பலபடி நிலைகளில் உள்ள வேலைகளைக் கற்று பின்னர் தொகுப்பாளராக மாறினார்.
இன்ஸ்டாகிராம் மூலமும் பேச்சு போட்டிகள் மூலமும் மக்களிடம் போய் சேர்ந்த முத்துவுக்கு பிக் பாஸ் அளவுக்கு ஒரு இடம் கிடைத்ததை அவரது பெற்றோர் வியந்து பார்த்தார்கள்.
இந்நிலையில் தற்போது முத்துக்குமரன் தனது தாய்க்கு தன் திறமையால் சிறந்த தாய் என்ற விருதை வாங்கிக்கொடுத்து (Mothers Of India Awards) பெருமை சேர்திருக்கின்றார். இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |