நம்ம ஜனனியா இது? பிக்பாஸ் வர முன் எப்படி இருந்தாங்க தெரியுமா?
ஜனனி இலங்கையில் இருக்கும் போது செய்த ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் தான் ஜனனி.
இதனை தொடர்ந்து இந்தியாவில் பிரமாண்ட நடைப்பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஜனனி கொடுத்த ரியாக்ஷன் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை கொடுத்தது.
சிறு வயது ஜனனியா இது?
இந்த நிலையில் தற்போது விளம்பரங்கள், திரைப்படங்கள், ஆல்பம் பாடல்கள் என பிஸியாக இருந்து வருகிறார்.
அந்தவகையில் சமீபக்காலமாக ஜனனியின் சிறிய வயது ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் அதிகமாக வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் ஜனனி பிக்பாஸ் வர முன்னர் இப்படியா இருந்தார் என ரசிகர்கள் ஆச்சர்யமாக கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
மேலும் இன்னும் சிலர் அப்படி இருந்த ஜனனியா இது? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.