பெட்ரூமிலிருந்தபடி புகைப்படம் வெளியிட்ட ஜனனி.. இணையவாசிகளை திணறவிட்ட அந்தவொரு போட்டோ
பிக்பாஸ் ஜனனி பெட்ரூமில் இருந்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் பயணம்
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.
இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபல்யமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது.
பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது சினிமா படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
பெட்ரூமிலிருந்து வெளியான புகைப்படம்
இந்த நிலையில் சினிமா, ஆல்பம் பாடல் ஷீட்டிங் ஆகியவற்றில் பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் பெட்ரூமில் இருந்தப்படி புகைப்படங்கள் இரண்டை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் இப்படியுமா புகைப்படம் வெளியிடுவது? என கொட்டி தீர்த்து வருகிறார்கள்.