லியோவால் கிடைத்த அடுத்த சான்ஸ்.. மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படம்!
லியோவால் பிக்பாஸ் ஜனனிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜனனி
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகைகளில் ஜனனியும் ஒருவர். இவர் தன்னுடைய ஆரம்ப பயணத்தை இலங்கையிலிருந்து ஆரம்பித்தார்.
இவர் ஒரு இலங்கையர், இவருக்கு பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.
யார் இந்த அர்ச்சனா.. எதற்காக பிக்பாஸ் வந்துள்ளார்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் பின்னணி!
சரியாக 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இவர் வெளியேறிய பின்னர் பட வாய்ப்புக்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதற்காக வாய்ப்புக்கள் குவிந்தன.
இதனால் இலங்கை திரும்பமால் இந்தியாவிலிருந்து பல வேலைகளை செய்து வருகின்றார்.
அடுத்த பட வாய்ப்பு
இந்த நிலையில் ஜனனி லியோ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
நேற்றைய தினம் நடந்த வெற்றி விழாவிலும் கலந்து கொண்டிருந்தார்.
லியோ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த வாய்ப்பும் கிடைத்துள்ளது.
மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படமொன்றை அவரின் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த இலங்கை ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |