ஜுலிக்கு I Love You கூறிய பிக்பாஸ் பிரபலம்! ட்ரண்டாகும் புகைப்படம்
பிக்பாஸ் ஜூலிக்கு சக பிக்பாஸ் போட்டியாளர் ஐ லவ் யூ கூறி ப்ரபோஸ் செய்துள்ளார்.
பிக்பாஸ்
பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் பங்கேற்று பிரபலமானவர் தான் ஜுலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்டவிதம் சமூக வலைதளங்களில் அவருக்கு நெகட்டிவ்வானது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானார் ஜூலி. பின்னர் சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது.
தாறுமாறாக எடையைக் குறைத்த பிரபல நடிகை! எடுத்துக்கொண்ட டயட் என்ன தெரியுமா?
பிக்பாஸ் அல்டிமேட்
சில படங்களில் ஹீரோயினாக கமிட்டானார். இந்நிலையில் ஹாட் ஸ்டாரில் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் விட்ட பெயரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூலம் பெற பெரும் முயற்சி செய்தார்.
அதன் பின்பு மக்கள் மனதில் நல்ல இடத்தினையும் பிடித்து, தனது உண்மையான முகத்தினை வெளிக்காட்டினார்.
ஜூலியுடன் தான் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள அபிராமி, பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய எனர்ஜி பூஸ்டர் என்றும் லவ் யூ பட்டூஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார். அபிராமியின் இந்த பதிவை பார்த்த ஜூலி லவ் யூ டூ கண்ணம்மா என்று குறிப்பிட்டுள்ளார்.