மீண்டும் ஒன்றிணைந்த பிக்பாஸ் கூட்டணி: அசீம் இப்போ எப்படி ஆகிட்டாருனு பாருங்க
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாஸ் காட்டிய நண்பர்கள் சிலர் மீண்டும் இணைந்து ரீயுனியன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் நோக்கமே 100 நாட்கள் ஒரே வீட்டில் டிவி, செல்போன் போன்ற எந்தவொரு தொடர்பாடல் சாதனமும் இல்லாமல் வாக்களின் வாக்குகளை வைத்து தாக்குபிடிக்கபிடிக்க வேண்டும்.
அவ்வாறு இறுதி போட்டி வரை வந்து வாக்குளின் அடிப்படையில் வெற்றியாளராக முடிசூடிவார்கள். அதுபோல தமிழில் 6 சீசன்கள் முடிந்து விட்டது. முடிந்த சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் தான் டைட்டிலை வெற்றார்.
மீண்டும் இணைந்த கூட்டணி
தற்போது பிக்பாஸ் 6 சீசன்கள் முடிந்து 7ஆவது சீசனுக்காக காத்திருக்கின்றர். இந்நிலையில்பிக்பாஸ் போட்டியாளர்களான அசீம், மணிகண்டன், ஏ.டி.கே ராஜு, ராம் ராமசாமி என இவர்கள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.