அழகால் கொள்ளை கொள்ளும் பிக் பாஸ் அர்ச்சனா! எந்த படத்துக்கு இந்த போஸ்

Archana Bigg Boss Viral Photos
By Pavi Aug 28, 2024 04:31 AM GMT
Pavi

Pavi

Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 இன் டைட்டில் வின்னரான அர்ச்சனா தற்போது தனது புதிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சொந்தமான தனிதீவு வாங்கி பாலிவுட்டை மிரள வைத்த இலங்கை நடிகை- எவ்வளவு தெரியுமா?

சொந்தமான தனிதீவு வாங்கி பாலிவுட்டை மிரள வைத்த இலங்கை நடிகை- எவ்வளவு தெரியுமா?

வைரல் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில்  கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் ராஜா ராணி 2. இதில்  முதல் சீசன் வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதை  தொடர்ந்து 2-ம் பாகம் தொடங்கப்பட்டது.

அழகால் கொள்ளை கொள்ளும் பிக் பாஸ் அர்ச்சனா! எந்த படத்துக்கு இந்த போஸ் | Biggboss Archana Ravichandran Recent Photo Viral

இதில் இரண்டாம் பாகத்தில்  அர்ச்சனா என்ற வில்லி கேரக்டரிலில் நடித்து வந்த நடிகை விஜே அர்ச்சனா. சின்னத்திரையில் தொகுப்பாளியாக இருந்த இவருக்கு ராஜா ராணி 2 சீரியலால் அறிமுகம் செய்யப்பட்டார்.

இதில் சிறப்பாக நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகினார். ஆனால் தனது விலகல் குறித்து அர்ச்சனா எவ்வித காரணமும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அர்ச்சனா இறுதியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

விவாகரத்து சர்ச்சையில் அடிப்பட்ட நடிகர் ஜெயம் ரவி தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

விவாகரத்து சர்ச்சையில் அடிப்பட்ட நடிகர் ஜெயம் ரவி தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

இவர் பிக்பாஸ் சாம்பியன் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். எப்படி  பிஸியாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் தற்போது இவர் அழகாகவும் அதே சமயம் கோபத்துடன் முறைத்து பார்க்கும் வகையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Passport office - ல் vj மணிமேகலைக்கு நடந்த அவமானம்- சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த கணவர்

Passport office - ல் vj மணிமேகலைக்கு நடந்த அவமானம்- சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த கணவர்

அழகால் கொள்ளை கொள்ளும் பிக் பாஸ் அர்ச்சனா! எந்த படத்துக்கு இந்த போஸ் | Biggboss Archana Ravichandran Recent Photo Viral

அழகால் கொள்ளை கொள்ளும் பிக் பாஸ் அர்ச்சனா! எந்த படத்துக்கு இந்த போஸ் | Biggboss Archana Ravichandran Recent Photo Viral

அழகால் கொள்ளை கொள்ளும் பிக் பாஸ் அர்ச்சனா! எந்த படத்துக்கு இந்த போஸ் | Biggboss Archana Ravichandran Recent Photo Viral

அழகால் கொள்ளை கொள்ளும் பிக் பாஸ் அர்ச்சனா! எந்த படத்துக்கு இந்த போஸ் | Biggboss Archana Ravichandran Recent Photo Viral


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US