விவாகரத்து சர்ச்சையில் அடிப்பட்ட நடிகர் ஜெயம் ரவி தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

Jayam Ravi Tamil Cinema Mumbai Divorce
By DHUSHI Aug 27, 2024 11:45 PM GMT
Report

விவாகரத்து சர்ச்சை அடிப்பட்ட நடிகர் ஜெயம் ரவி தற்போது எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர்  ஜெயம் ரவி

நடிகை குஷ்பூவுக்கு என்ன ஆச்சு.. தொடை வரை கட்டோடு வெளியான புகைப்படம்

நடிகை குஷ்பூவுக்கு என்ன ஆச்சு.. தொடை வரை கட்டோடு வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் சினிமாவிற்கு வந்த காலம் முதல் யாரையும் போட்டிக்கு இழுத்து கொள்ளாமல் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு தனி வழியில் சென்றுக் கொண்டிருக்கிறார்.

விவாகரத்து சர்ச்சையில் அடிப்பட்ட நடிகர் ஜெயம் ரவி தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா? | Actor Jayam Ravi Shifted To Mumbai

ரவி நடித்த “ஜெயம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கண்ட பின்னர் ரொமான்டிக் காதல் காட்சிகள் கொண்ட படங்களில் தேடி தேடி நடித்தார்.

இதனிடையே பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஆரவ் , அயான் இரண்டு மகன்கள் உள்ளனர்.

விவாகரத்து சர்ச்சையில் அடிப்பட்ட நடிகர் ஜெயம் ரவி தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா? | Actor Jayam Ravi Shifted To Mumbai

தற்போது எங்குள்ளார் தெரியுமா?

கிருஷ்ண ஜெயந்தியில் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் செய்த செயல்... வைரல் காணொளி!

கிருஷ்ண ஜெயந்தியில் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் செய்த செயல்... வைரல் காணொளி!

இந்த நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து பெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்த செய்தியை தொடர்ந்து ஜெயம் ரவி பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விவாகரத்து சர்ச்சையில் அடிப்பட்ட நடிகர் ஜெயம் ரவி தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா? | Actor Jayam Ravi Shifted To Mumbai

அந்த வகையில் Brother , காதலிக்க நேரமில்லை ஆகிய இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஜீனி படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

விவாகரத்து சர்ச்சையில் பயங்கரமாக அடிப்பட்ட ஜெயம்ரவி மும்பையில் செட்டிலாகியுள்ளதாகவும் அங்கு தான் படங்களின் கதைகளை கூட கேட்டு வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவிற்கு அடுத்தப்படியாக மும்பையில் செட்டிலான தமிழ் நடிகராக ஜெயம் ரவி பார்க்கப்படுகிறார்.    

விவாகரத்து சர்ச்சையில் அடிப்பட்ட நடிகர் ஜெயம் ரவி தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா? | Actor Jayam Ravi Shifted To Mumbai

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US