பிக்பாஸ் வீட்டில் இந்த அக்காவா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
இன்ஸ்டாகிராமில் Subscriber Pageன் மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அரோரா பிக் பாஸ் வீட்டினுள் வர தேவை என்ன?. இவரால் சமூகத்தில் என்ன மாற்றம் உருவாகும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பிக்பாஸ் அரோரா
கடந்த சீசன்களில் பிக் பாஸ் போட்டியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் மக்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்தது. அவர்களில் பலர் வெளியே வந்து சினிமாவில் சாதித்தவர்களும் உள்ளனர்.
ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் போட்டியாளர்களில் சிலர் ஏன் உள்ளே வந்தார்கள்? சமூகத்தில் இவர்களின் தேவை என்ன? என்பது குறித்து மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
ஒருவருடைய திறமையை வெளிக்கொண்டு வரும் ஒரு தளமாக தான் இந்த பிக்பாஸ் பார்க்கப்படுகின்றது.
அப்படி இருக்க வாட்டர் மெலன் ஸ்டார் எனும் திவாகருக்கும் அரோரா எனும் பலூன் அக்காவிற்கும் என்ன திறமை உள்ளது.
இது மக்களுக்கு தேவையா?. சாதித்து காட்டிய பெண்கள் எவ்வளவோ இருக்க அரோரா உள்ளே வந்ததற்கான காரணம் என்ன ஏன் வர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விளையாட்டுக்களிலும் படிப்பிலும் இன்னும் பல நல்ல விடயங்களில் சாதித்து அதன் மூலம் சமூக வலைத்தளத்தில் followers கொண்டவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும், அதை செய்ய தவறிவிட்டது பிக் பாஸ் என மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
அரோரா
சமூக வலைத்தள பக்கத்தில் சுமார் 781K followers கொண்டவர் தான் இந்த அரோரா.
இவரின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு followers ஒரு பக்கம் இருக்க 1656 பேர் இவருக்கு சப்ஸ்கிரைபர்களாக இருக்கின்றனர். இந்த ஒவ்வொரு சப்ஸ்கிரைபரும் மாதத்திற்கு 390 ரூபாய் பணம் செலுத்த வேண்டும்.
அப்படி இவர்கள் அரோராவிற்கு சப்ஸ்கிரைப் செய்து பணம் செலுத்தினால் அவர்களுக்கென்று தனியான போட்டோஸ் வீடியோஸ்களை அரோரா அனுப்பி வைப்பார்.
இந்த சப்ஸ்கிரைபர் மூலம் மட்டும் ஒருவருக்கு 390 ரூபாய் படி மாதம் ஒன்றிற்கு 6 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார் அரோரா.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |