ரெட் கார்டு வாங்கிய பார்வதி தோழியுடன் எங்கு சென்றிருக்கிறார்? புகைப்படத்தின் பின்னணி என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு வாங்கி வெளியே சென்ற பார்வதி தனது தோழியுடன் படம் பார்க்க சென்றதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் முடிவடையும் நிலையில், இன்னும் சண்டை முடியாமல் பரபரப்பாகவே செல்கின்றது.
தற்போது வரை பரபரப்பாக பேசப்படும் நிகழ்வு என்னவெனில் பார்வதி, கம்ருதின் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்தது. கம்ருதின் தற்போது ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், பார்வதி ரெட் கார்டு குறித்து எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை.

ஆனால் பார்வதி தனது தோழி மற்றும் அம்மாவுடன் பராசக்தி படம் பார்ப்பதற்கு சென்றதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை
அதாவது Vibez With Nithya என்ற டுவிட்டர் பக்கத்தில் பராசக்தி படத்தை பார்த்துவிட்டு வந்ததாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது. ஒருவேளை இது பழைய புகைப்படமா? அல்லது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Paaru with Her Amma and friend 💗Watching Parasakthi movie🖖🏻😘
— D R 🖖🏻 (@ClubAshwin) January 11, 2026
Omg paaru is now ok📈😘#VJPaaru #BiggBossTamil9 pic.twitter.com/PZ0ix7kkl1
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |