Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை உள்ளே விருந்தினராக இருந்த போட்டியாளர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிவிற்குவரும் சூழ்நிலையில், பொங்கல் கொண்டாட்டத்திற்காக போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் உள்ளே சென்றுள்ளனர்.
கடைசியாக 4 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இவர்களில் வெற்றியாளர் யாராக இருப்பார்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

உள்ளே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் தனது வேலையைக் காட்டி சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அழுகை நிகழ்வுகளின் தொகுப்பை காணொளியாக பிக்பாஸ் வெளியிட்டார்.
இதனை அவதானித்த போட்டியாளர்கள் அனைவரும் கதறி அழுதுள்ளனர். பின்பு இந்த பிக்பாஸ் சீசன் 9-ல் இத்துடன் உங்கள் முடிவடைந்தது என்று கூறி அனைவரையும் வெளியே அனுப்பியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |